Posted innational
4 பேருக்கும் நிறைவேற்றப்பட்டது தண்டனை – எல்லா பெண்களுக்கும் கிடைத்த நீதி என நிர்ப்யா தாயார் பேச்சு !
நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த கடந்த 2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும்பேருந்தில் வைத்து நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல்…