Posted incinema news Tamil Cinema News
கதறி அழுதேன்… நடிப்பை விட நினைத்தேன் – சாய்பல்லவியின் என்.ஜி.கே. அனுபவம்
என்.ஜி.கே படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து நடிகை சாய்பல்லவி பகிர்ந்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் என்.ஜி.ஏ. இப்படத்தில் அரசியலில் களம் இறங்கும் வாலிபராக சூர்யா நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற 31ம்…