Posted intamilnadu
பாஜக கிட்டப்போய் சீட்டு கேட்டு நிக்கிறதா…? அப்படி ஒரு நிலைமை வந்தால் செத்துடுவோம்.. செல்லூர் ராஜு காட்டம்…
பாஜகவிடம் சென்று சீட்டு கேட்டு நிற்கும் நிலை வந்தால் செத்து விடுவோம் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசியிருக்கின்றார். தமிழகத்தில் அதிமுகவின் வாக்கு விகிதம் 40 சதவீதத்திலிருந்து 19% ஆக குறைந்திருக்கின்றது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று அதிமுக அறிவித்திருந்தால்…