Bold & Independent: “நிம்மதி இல்லையென்றால் விலகிவிடுங்கள்!” — சுயமரியாதை குறித்து வனிதா விஜயகுமார் வெளியிட்ட அதிரடி கருத்து!

Actress Vanitha Vijayakumar speaking about self-respect and relationships in a recent interview.

“யாரிடமும் காசு கேட்டதில்லை..” எனத் தனது 22 ஆண்டுகால உழைப்பைப் பெருமையுடன் கூறும் வனிதா, உறவுகளில் சுயமரியாதை எவ்வளவு முக்கியம் என்பது குறித்துப் பேசியுள்ளார்.