பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய 35 ஆயிரம் ரூபாய் கடன்: 109 ஆண்டுகளுக்குப் பின் திரும்பக் கோரும் மத்தியப் பிரதேச குடும்பம்

109-year-old British Indian War Loan certificate dated 1917 held by Vivek Ruthia in Sehore.

மத்தியப் பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த விவேக் ரூதியா, 1917-ஆம் ஆண்டில் தனது தாத்தா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வழங்கிய 35,000 ரூபாய் போர்க்கால கடனை வட்டியுடன் திரும்பக் கோரி விண்ணப்பித்துள்ளார்.