சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!
பலரும் நடிக்கப் பயந்த ‘பகலவன்’ படத்தில் நடிக்க சிம்பு தைரியமாக முன்வந்ததாகவும், பாதுகாப்பு காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டதாகவும் சீமான் கூறியுள்ளார்.
