Posted inLatest News national
ஸ்கூல் பீஸ் கட்டாத மாணவிகள்… வெளியில் அமரவைத்து வீடியோ எடுத்து மிரட்டல்… அதிர்ச்சி சம்பவம்…!
ஸ்கூல் பீஸ் கட்டாத மாணவிகளை பிரின்ஸ்பல் வெளியில் அமர வைத்து வீடியோ எடுத்து பெற்றோர்களை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில், ஸ்கூல் பீஸ் கட்டாத 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பிரின்சிபல் கொளுத்தும் வெயிலில் அமர வைத்து வீடியோ…