Posted incinema news Tamil Cinema News
ஆர்யா – சாயிஷா திருமணம் உண்மை அல்ல – அபர்ணதி!
நடிகர் ஆர்யா உறுதி செய்யதாவரை நடிகை சாயிஷாவை அவர் திருமணம் செய்து கொள்கிறார் என வெளியான செய்தி ஒரு வதந்தி மட்டுமே என எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி தெரிவித்துள்ளார். கஜினிமுருகன் படத்தில் ஜோடி போட்டு நடித்த…