Posted inCorona (Covid-19) Latest News World News
சவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்குக் கொரோனா! அதிர்ச்சி அளிக்கும் தகவல்!
சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தில் இளவரசர் உட்பட 150 பேருக்குக் கொரோனா இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3287 பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸுக்கு 44 பேர் இதுவரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 666 பேர் குணமாகியுள்ளனர்.…