Posted incinema news Latest News
மறக்க முடியாத லதா மங்கேஷ்கர்…கேட்டுக்கிட்டே இருக்கலாம் இவங்க பாடல்களை!…
தமிழை தாய் மொழியாக கொண்டிருக்காமலும், தமிழகத்தை பூர்வீகமாக கொள்ளாமலும் தமிழ் சினிமாவில் பாடல்களை பாடி முத்திரை பதித்தவர்கள் ஏராளம். அவர்கள் பாடிய பாடல்கள ஹிட் ஆனதோடு மட்டுமல்லாமல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கேட்க வைக்கும் பாடல்களாக அமைந்தது. உதாரணமாக பலரை சொல்லலாம்.…