ஏன் மாறினார் இயக்குனர்? ‘SK27’ படத்தில் இணைந்த தேசிய விருது இயக்குனர்… தயாரிப்பாளர் ஓபன் டாக்!
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 27-வது படத்தை ‘பார்க்கிங்’ புகழ் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவது குறித்து தயாரிப்பாளர் தியாகராஜன் புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
