சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

“சதுரங்க வேட்டை படத்தின் வெற்றிப் பயணத்தை நினைவூட்டும் வகையில் ‘டிரோன்ஸ்’ திரைப்படம் மக்களிடம் வரவேற்பைப் பெற்று வருவதாக நடிகர் நட்டி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.