நாளைக்கு காலைல 11 மணிக்கு ஒரு சூப்பர் அப்டேட் வருது… மனசைத் தொடப்போகும் புதிய படத்தின் டீசரை வெளியிடும் சசிகுமார்!

Tamil actor and director Sasikumar launching the official teaser of Guru Somasundaram starrer Paris Cafe movie tomorrow at 11 AM.

ஒரு அழகான குடும்பக் கதையாக உருவாகியுள்ள பாரிஸ் கஃபே திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் நாளை காலை வெளியாகப்போவதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.