cinema news2 months ago
சர்தார் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து… உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்… அதிர்ச்சி சம்பவம்…!
சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் உயிரிழந்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்திக் மற்றும் இயக்குனர் மித்திரன் கூட்டணியில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது சர்தார்....