ஐயப்பன் பற்றிய கதையில், அனுஷ்கா

ஐயப்பன் பற்றிய கதையில், அனுஷ்கா!

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் எடுக்கவுள்ள ஐயப்பன் பற்றிய படத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள 'ஸைலன்ஸ்' படத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியது. அந்த படத்தை அடுத்து சந்தோஷ் சிவன் இயக்கவுள்ள…