Alya Manasa Romantic Update: “உன்னுடன் இருக்கும்போதுதான்…” – சஞ்சீவ் கார்த்திக்கிற்கு ஆல்யா மானசா பகிர்ந்த உருக்கமான காதல் பதிவு!
சின்னத்திரையின் நட்சத்திர தம்பதிகளான ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக், தங்களின் காதலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
