Rio Raj’s Maddy: “சச்சின் – அஞ்சலி.. என்ன மேட்டர்?” – ரியோ ராஜின் அடுத்த அதிரடி.. மேடி பட டைட்டில் போஸ்டரில் ஒளிந்திருக்கும் சீக்ரெட்!

Actor Rio Raj and Saniya Iyappan in the upcoming Tamil movie Maddy titled poster.

ரியோ ராஜ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மேடி’ என பெயரிடப்பட்டு அதன் டைட்டில் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விறுவிறுப்பான ரோம்-காம் கதையாக உருவாகும் இப்படத்தின் கூடுதல் தகவல்கள் இதோ.