Kaalidas 2 Official Trailer: “திரையரங்கிற்குள் ஒரு கொலை..” – மிரட்டலான ‘காளிதாஸ் 2’ ட்ரைலர் வெளியீடு! பரத்தின் கம்பேக் உறுதி?

Official trailer launch of Bharath's investigative crime thriller Kaalidas 2 directed by Sri Senthil.

நடிகர் பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Bharath’s Kaalidas 2 New Release Date: “ஏப்ரல் 3 இல்லை.. ஏப்ரல் 10!” – ரிலீஸ் தேதியை மாற்றிய காலிதாஸ் 2 படக்குழு.. நாளை ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ்!

Official updated release date poster of Bharath's movie Kaalidas 2 now releasing on April 10 2026.

நடிகர் பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலிதாஸ் 2’ திரைப்படம், திட்டமிட்டபடி ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகாமல், ஒரு வாரம் தள்ளி ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.