சம்பளத்தைக் குறைத்துத் தயாரிப்பாளர்களுக்குக் கைகொடுத்த விஜய் ஆண்டனி! உச்ச நட்சத்திரங்கள் கவனத்துக்கு!
ஊரடங்கால பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது அடுத்த மூன்று படங்களின் சம்பளத்தை 25 சதவீதம் குறைத்துக் கொண்டுள்ளார். இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. இவர் இப்போது…