நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!
நெட்ஃபிளிக்சில் வெளியாகி உலகளாவிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ படம், உலக சினிமா தரவரிசையில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
நெட்ஃபிளிக்சில் வெளியாகி உலகளாவிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ படம், உலக சினிமா தரவரிசையில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஸ்டார் மற்றும் பியார் பிரேம காதல் படங்களின் இயக்குநர் இலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பியார் பிரேம கல்யாணம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், இயக்குநர் எலான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பியார் பிரேம கல்யாணம்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.