ஜோதிகா பேச்சால் கிளம்பிய சர்ச்சை! விஜய் சேதுபதியைக் கோர்த்துவிட்ட மர்ம நபர்!
ஜோதிகா கோவில்களை பராமரிக்கும் அளவுக்கு மருத்துவமனைகளையும் பராமரிக்க வேண்டும் எனக் கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியதை அடுத்து அவருக்கு விஜய் சேதுபதி ஆதரவு அளித்ததாக ஒரு போலியான பதிவு …
