மக்களை வீட்டுக்குள் முடக்க சிங்கங்களா ? சமூகவலைதளத்தில் வைரலாகும் புரளி !
ரஷ்யாவில் மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்க சிங்கங்களை சாலைகளில் உலவவிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 340க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில்…