Selvaraghavan Manithan Deivamagalam Review : “கிராமத்து எமோஷன்.. குஷி ரவி அதிரடி” – செல்வராகவன் ஏமாற்றம்? நேர்மையான விமர்சனம்!

Selvaraghavan in a rural villager look with Kushee Ravi in Manithan Deivamagalam 2026 film.

செல்வராகவன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் அதிரடி விமர்சனம் இதோ. கந்துவட்டிக் கொடுமையும் கிராமத்து அரசியலும் கலந்த இந்தச் சிக்ஸர் பலித்ததா?

Nooru Saamy Teaser Response : “பிச்சைக்காரன் கூட்டணியோட அதிரடி ஆட்டம்” – அந்த 10 வருஷ காத்திருப்பு வீண் போகல.. நூறுசாமி டீசர்ல விஜய் ஆண்டனி மிரட்டல்!

Actor Vijay Antony looks intense in a rural avatar in the teaser of Noorusami directed by Sasi.

‘பிச்சைக்காரன்’ படத்தோட மெகா ஹிட்டுக்கு அப்புறம் விஜய் ஆண்டனி – சசி கூட்டணி இணைந்திருக்கும் ‘நூறுசாமி’ டீசர் இப்போ வெளியாகி செம ஹைப் கொடுத்திருக்கு.