Posted inLatest News Tamil Flash News tamilnadu
ருத்ராட்சங்கள் மூலம் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் அடிக்கடி செய்ய வேண்டும்
ஒரு சல்லடையில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் ஐ நிரப்ப வேண்டும். கொஞ்சம் வில்வ இலைகளை போட வேண்டும். சிறிது சுத்தமான பசும் சாண விபூதியை நிரப்பவேண்டும். அதன் பிறகு அந்த சல்லடை சிவலிங்கத்தின் தலைப் பகுதிக்கு நேராக பிடித்துக்…