ரோகிணி விரதம் 2026 தேதிகள் அட்டவணை மற்றும் வழிபாட்டு முறைகள்.

ரோகிணி விரதம் 2026: குடும்பத்தில் செல்வம் பெருகச் செய்யும் முக்கிய விரதம்!

ரோகிணி விரதம் 2026 ஜனவரி 28 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தின் முக்கியத்துவம், வழிபாட்டு முறைகள் மற்றும் 2026 முழுமைக்கான விரத தேதிகள் இதோ.