தமிழ் இயக்குநருடன் கைகோர்க்கும் பான் இந்தியா ஸ்டார் யஷ்! எந்த இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது தெரியுமா?
பான் இந்தியா அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகர் யஷ், தனது அடுத்த படத்திற்காகப் பிரபல தமிழ் இயக்குநர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
