சிரிக்க மாட்டீங்களா? – பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்த ரோபோ சங்கர்
திரைப்படங்களில் காமெடி வந்தால் பத்திரிக்கையாளர் சிரிப்பதே இல்லை எனக்கூறிய ரோபோ சங்கரிடம் பத்திரிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சதீஷ், நயன்தாரா, ரோபோ …
