படப்பிடிப்புகள் நிறுத்தம்… பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் – சிவக்குமாரை பின்பற்றுவார்களா முன்னணி நடிகர்கள் ?
சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலை இழந்துள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக அளித்துள்ளார் நடிகர் சிவக்குமார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும் வரும் சூழ்நிலையில் அது மேலும் பரவாமல் தடுகும் விதமாக மக்கள் பொது இடங்களில்…