“ராம் அண்ட் லீலா’ ஓடிடி ரிலீஸ்: அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் ரியோ ராஜ் படம்!
தியேட்டர் ரிலீதைத் தொடர்ந்து, ரியோ ராஜின் ‘ராம் அண்ட் லீலா’ திரைப்படம் செப்டம்பர் 18 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
தியேட்டர் ரிலீதைத் தொடர்ந்து, ரியோ ராஜின் ‘ராம் அண்ட் லீலா’ திரைப்படம் செப்டம்பர் 18 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் ஃபீல் குட் மற்றும் ஃபேன்டசி எலமென்ட்ஸுடன் உருவாகியுள்ள ‘ராம் அண்ட் லீலா’ படத்தின் சென்சார் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.
ரியோ ராஜ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மேடி’ என பெயரிடப்பட்டு அதன் டைட்டில் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விறுவிறுப்பான ரோம்-காம் கதையாக உருவாகும் இப்படத்தின் கூடுதல் தகவல்கள் இதோ.
நடிகர் ரியோ ராஜ் ‘ரிவர் ரூட் ஸ்டுடியோஸ்’ எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ராம் நிஷாந்த் மற்றும் கே.ஜி. வருண் ஆகியோரை நாயகர்களாகக் கொண்டு இரண்டு புதிய திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
நடிகர் ரியோ ராஜ் பிறந்தநாளை முன்னிட்டு ‘ராம் இன் லீலா’ (Ram in Leela) படக்குழுவினர் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் புதிய தோற்றம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.