‘இனியும் என்னிடம் போராட சக்தி இல்லை’… ஓய்வு அறிவித்த வினேஷ் போகத்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

vinesh phogat

ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகின்றது. இதில் மல்யுத்த பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்நிலீஸ் குஸ்மானை5-0 என்று …

Read more