Posted inCorona (Covid-19) Latest News national
யாரும் வீட்டு வாடகை வாங்கக் கூடாது; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு! கேட்பார்களா?
கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 1000 ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இன்றோடு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 6 ஆவது நாளை இந்திய மக்கள்…