மீண்டும் அந்த முரட்டுத்தனமான ரத்த சரித்திரம்… ‘ரேணிகுண்டா 2’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் சேதுபதி!
தமிழ் சினிமாவில் மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்திய ரேணிகுண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ரேணிகுண்டா 2 படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.
