IPL 2019 : RCB த்ரில் வெற்றி! RCBயிடம் சரணடைந்தது CSK!!
IPL போட்டியின் 39வது போட்டி, நேற்று இரவு, பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய, பெங்களூர் அணியின், கோலி 9 ரன்கள் எடுத்து வெளியேறி ஏமாற்றினார். மறுமுனையில் ஆடிய பார்த்திவ்…