Posted innational
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!
வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றம் இன்றி 6.5 புள்ளிகளுடன் தொடர்கின்றது. இது பற்றிய அறிவிப்பை இன்று ரிசர்வ் வங்கி…