மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

கராத்தே பாபு டீசர் ரிலீஸ்! “யாரையும் குறி வச்சு எடுக்கல” – ரவி மோகன் படக்குழு திடீர் எச்சரிக்கை பின்னணி என்ன?

“சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே!” ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ டீசர் அப்டேட்டுடன் ஒரு சீரியஸான எச்சரிக்கையையும் கொடுத்துள்ளது படக்குழு. அரசியல் களத்தில் இந்தப் படம் என்ன மாற்றத்தைச் செய்யப்போகிறது?