Posted incinema news Corona (Covid-19) Latest News
சிம்புதான் என் பெஸ்ட் பிரண்ட்டு! நடிகரின் பரபரப்பு டிவீட்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் விஷ்ணு விஷால் சினிமா துறையில் தனது முதல் நண்பர் சிம்புதான் என தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து கமர்ஷியலாக வெற்றி பெறும் படங்களாகக் கொடுத்து தனக்கென…