29 வருடத்தை கடந்த ராசுக்குட்டி
பாக்யராஜ் நடிப்பில் கடந்த 1992ம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படம் ராசுக்குட்டி. இந்த படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா, கல்யாணக்குமார், செம்புலி ஜெகன், மனோராமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி …
