நெட்ஃபிளிக்ஸில் ராவ் பகதூர் ரிலீஸ்: தமிழ் உள்பட 5 மொழிகளில் ஓடிடி வெளியீடு!
ராவ் பகதூர் திரைப்படம் ஜூலை 31 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பல மொழிகளில் வெளியாகிறது.
ராவ் பகதூர் திரைப்படம் ஜூலை 31 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பல மொழிகளில் வெளியாகிறது.
வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சத்யதேவ், தனது அடுத்த படமான ராவ் பகதூர் புரமோஷன் பணிகளை தற்போது முறைப்படி தொடங்கியுள்ளார்.