Prashanth Ranjan : வக்கீல் கோட்டில் டாப் ஸ்டார் – தியாகராஜன் – ஜிவி பிரகாஷ் கூட்டணியில் ‘ரஞ்சன்’!
நடிகர் பிரசாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படமான ‘ரஞ்சன் – தி அட்வகேட்’ படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.