புதுச்சேரி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் – அதிமுக கூட்டணியில் ஒப்பந்தம்

Pudhuchery is alloted to N.R.Congress

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள என்.ஆர்.காங்கிரஸுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் …

Read more