Professionalism Peak : திருமண கொண்டாட்டம் ஓவர்… இனி கேமரா தான்! “ரணபாலி” செட்டில் விஜய் – ராஷ்மிகாவின் அசாத்திய அர்ப்பணிப்பு!

Vijay Deverakonda and Rashmika Mandanna showing exceptional professionalism and dedication on Ranabaali movie sets.

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புத் தளத்திற்குத் திரும்பியுள்ள விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, ஒரு தொழில்முறை கலைஞர்களாகச் செட்டில் நடந்து கொள்ளும் விதம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

விஜய் தேவரகொண்டா ரணபாலி: பிரிட்டிஷ் அதிகாரியை கட்டி இழுக்கும் எஸ்கே! மிரட்டலான அறிவிப்பு!

விஜய் தேவரகொண்டா ரணபாலி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ரிலீஸ் தேதி.

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா மீண்டும் இணைந்து நடிக்கும் ‘ரணபாலி’ படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.