Posted inEntertainment Tamil Cinema News
இணையத்தை கலக்கும் ராணா தக்குபாடி – மிஹிகா பஜாஜ் புகைப்படங்கள்!
தெலுங்கு நடிகர் ராணா தக்குபாடி கடந்த 12ம் தேதி மிஹிகா பஜாஜுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அத்துடன் ”அவள் சம்மதம் சொல்லிவிட்டாள்” என்ற பதிவிட்டு சோஷீயல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். அதனை தொடர்ந்து, தீடிரென்று நிச்சயதார்த்த போட்டோவை வெளியிட்டு, ”அது அதிகாரப்பூர்வமானது”…