சிங்கார சென்னைக்கு வரும் டாப் மாஸ் ஹீரோ… ஜூன் 4ல் தியேட்டர்களை அதிரவைக்க வரும் மெகா பட்ஜெட் படம்!

Mega Power Star Ram Charan and Janhvi Kapoor attending Peddi movie Chennai press meet live promotional event.

ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் மெகா பவர் ஸ்டாரின் புதிய பிரம்மாண்ட திரைப்படத்தின் சென்னை பிரஸ் மீட் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது.

Ram Charan’s Bold Stunt Statement! — “இப்போ இருக்குற ஆடியன்ஸ் ரொம்ப உஷாரு.. டூப் போட்டா உடனே தெரிஞ்சிரும்!” — சொந்தமா ஆக்ஷன் சீன்ல மிரட்டும் ராம்சரண்; ‘பெட்டி’ படத்தோட வெறித்தனமான அப்டேட்!

Actor Ram Charan sharing his screen space experience and thoughts on performing high-voltage action stunts without a body double.

தெலுங்கு திரையுலகின் முன்னணி மாஸ் ஹீரோவான ராம்சரண், தற்போதைய ரசிகர்கள் ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடுவதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்துப் பேசியுள்ள சுவாரசியமான தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.