ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

“ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி லட்சக்கணக்கில் சம்பளம் ஆசை காட்டி பணம் பறித்த மோசடி கும்பல் மீது கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளது.”