Latest News1 week ago
முடிந்தது ஆஞ்சியோ சிகிச்சை… ஐசியூ-வில் நடிகர் ரஜினிகாந்த்… உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்…!
ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐசியூ-வில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு திடீரென்று நேற்று இரவு உடல் நல...