Posted incinema news Tamil Cinema News
தர்பார் படத்துக்கு ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்துக்கு அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் தமிழ் சினிமா உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பேட்டை வெற்றி படத்தை அடுத்து ரஜினி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. நயன்தாரா…