வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

“வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போனதுடன், அதே அரங்கில் மற்றொரு படம் விரைவாக உருவாக்கப்படுவதால் சிம்பு சற்று அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.”

COMPENSATION FOR LOSS: “சம்பளம் வேண்டாம்!” — வாடிவாசல் நஷ்டத்தை ஈடுகட்ட வெற்றிமாறன் எடுத்த அதிரடி முடிவு; சிம்புவின் ‘அரசன்’ படத்திற்கு புதிய திருப்பம்!

Official poster of actor Suriya in Vaadivaasal movie directed by Vetrimaaran and produced by V Creations.

சூர்யாவின் ‘வாடிவாசல்’ திரைப்படம் தாமதமாவதால் ஏற்பட்ட நிதி இழப்பைச் சரிசெய்ய, தயாரிப்பாளர் தாணுவுக்காக இரண்டு படங்களைச் சம்பளம் வாங்காமல் இயக்க இயக்குநர் வெற்றிமாறன் ஒப்புக்கொண்டுள்ளார்.