ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம்: தேர்வு மிஸ்ஸான மாணவிக்கு 7 ஆண்டு போராட்டத்திற்குப் பின் நீதி!
ரயில் தாமதத்தால் நுழைவுத் தேர்வை தவறவிட்ட மாணவிக்கு ₹9.10 லட்சம் ரயில்வே இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.