Mann Pishach Experiment: “பட்ஜெட் வெறும் 33,000 தான்!” – AI உதவியுடன் ‘தும்பட்’ இயக்குனர் உருவாக்கிய மிரட்டலான ஹாரர் படம்.. மார்ச் 18-ல் ரிலீஸ்!

Poster of Rahi Anil Barve's experimental zero-budget horror film Mann Pishach.

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஹாரர் படமான ‘தும்பட்’டை இயக்கிய ராஹி அனில் பார்வே, தற்போது வெறும் 33,000 ரூபாய் செலவில் ‘மன் பிசாச்’ என்ற புதிய பரிசோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.