Posted incinema news Latest News Tamil Cinema News
விசாரணையில் இருந்து தப்பிக்க ரத்தம் சிறுநீர் சோதனையில் ராகிணி திவேதி செய்த கோல்மால் வேலை
போதைப்பொருள் கடத்த உதவியதாக தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் நடித்த நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டார். இவர் கன்னடத்தில் அதிகமான படங்களில் நடித்தவர். இதுபோல் போதைப்பொருள் கடத்த உதவியதாக நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டார். இவர்களோடு சேர்த்து…